தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு !! தேர்வு இல்லை | India Post Recruitment 2021

தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு !!! தேர்வு இல்லை !!!


இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


இந்த வேலைக்கு தேர்வு கிடையாது !!! உடனே Apply பண்ணுங்க.


INDIA POST RECRUITMENT 2021 - 





பதவியின் பெயர்:

Staff, CAR DRIVER


வயது வரம்பு:

18 முதல் 45 வயதிற்கு மிகத்தவர்களாக இருக்கவேண்டும்.


காலிப்பணியிடங்கள் விபரம்:


12 (இன சுழற்சி அடிப்படையில்)


சம்பளம்:

19999 (Level II - Pay Matrix 7th Pay)


கல்வித்தகுதி :

Minimum 10th


விண்ணப்பிக்க கடைசி நாள்:

10-03-2021 பிற்பகல் 5.00 மணிவரை.


நிபந்தனைகள்:

ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வேண்டும் 


விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.


இனசுழற்சி மற்றும் வயது வரம்பு தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.


தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 


அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

Ministry of Communication & IT Department of Posts,
O/o, Senior Manager, Mail Motor Service,
134-A, S K Ahire Marg,
Worli, Mumbai - 400018


என்கிற முகவரிக்கு நேரில் பதிவஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 10-03-2021 மாலை 5.00மணி.


தேவைப்படும் ஆவணங்கள் 

  • புகைப்படம் 
  • வயது வரம்பிற்கான சான்றிதழ் 
  • ஓட்டுநர் உரிமம் 
  • வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழ் 
  • ஜாதி சான்றிதழ் 

எப்படி நியமனம் இருக்கும்?

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு எவாகனங்கள் ஓட்டுவதில் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்விற்கான நுழைவுசீட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.



விண்ணப்பபடிவம் பெறுவது எப்படி?

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை India Post அதிகாரபூர்வ இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.


Official Website                      Click Here
Download Job Notification    Click Here
Download Application Form :
 
Click Here


தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு !! தேர்வு இல்லை | India Post Recruitment 2021 தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு !! தேர்வு இல்லை | India Post Recruitment 2021 Reviewed by eGovernance Helpdesk on January 20, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.