TNeGA Recruitment 2021 - TamilNadu eSevai - Apply for the Latest Postings of IT Department - Last Date 18-02-2021
Tamil Nadu eGovernance Recruitment 2021 : தமிழ்நாடு பொதுசேவை மையங்களில் வேலைவாய்ப்பு !!
தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையில் புதிய வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பதுறையில் இந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Online மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TAMILNADU eGovernance RECRUITMENT 2021 -Job Highlights
Organization Name | Tamil Nadu eGovernance Agency |
Total vacancies | 07 |
Job Role | Software Developer, Technical Architect, Technical Lead, Software Engineer, |
Work location | Tamilnadu |
Job Category | TN GOVT JOBS |
Start date | 12/02/2021 |
Last date | 18/02/2021 |
Official Website | Online Mode |
பதவியின் பெயர்:
Senior Software Developer – Blockchain:
Qualifications:
BE / B Tech / MCA / MSc / ME / M Tech in Computer Science/Information Technology orrelated field.
3+ years of experience in enterprise software/solutions development in a highly technical and analytical role
Apply for this Job: Click Here
Apply for this Job: Click Here
3, Tech Lead – Blockchain Development:
Apply for this Job: Click Here
4.Tech Lead – Business Consultant (Blockchain
Apply for this Job: Click Here
காலிப்பணியிடங்கள் விபரம்:
12 Departments (Vacancies - Depends on Need)
சம்பளம்:
45000- 50000 / Month
கல்வித்தகுதி :
BE, BTech, MCA, (Computer Domain)
விண்ணப்பிக்க கடைசி நாள்:
18-02-2021 பிற்பகல் 5.00 மணிவரை.
எப்படி நியமனம் இருக்கும்?
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு நேர்முக தேர்வு வைக்கப்படும்.
Interview
Document Verification
Steps to Apply for this Job:
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்.
Official Website : Click Here
Download Job Notification : Click Here
Download Application Form : Click Here
No comments: