TNEB Recruitment 2021 - Appl for the Latest Field Assistant Jobs -2900 Vacancies-Online Application

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 - 

TNEB Recruitment 2021


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!! நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த வேலை இதோ வந்தாச்சு !!!. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


Online மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


TNEB RECRUITMENT 2021 -Job Highlights


Organization NameTamilnadu Electricity Board
Total vacancies2900
Job RoleField Assistant Trainee
Work locationTamilnadu
Job CategoryTN GOVT JOBS
Start date15/02/2021
Last date-
Official WebsiteOnline Mode (www.tangedco.gov.in)



பதவியின் பெயர்:

Field Assistant


TNEB Recruitment Important dates

EventDates
Commencement date15th -Feb- 2021
Last date16th -Mar- 2021
Admit card releaseAnnounced soon
Exam dateJune/July 2021 


வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்கு மிகத்தவர்களாக இருக்கவேண்டும்.

வயது வரம்பில் சலுகைகளும் உள்ளன 


காலிப்பணியிடங்கள் விபரம்:


1900


சம்பளம்:

18,800- 59,900 (Level 1 - Pay Matrix 7th Pay)


கல்வித்தகுதி :

Bachalor Degree in (EEE/ECE/EIE/CSE/IT/Mechanical/Civil)


விண்ணப்பிக்க கடைசி நாள்:

16-03-2021 பிற்பகல் 5.00 மணிவரை.


How to Apply Online:


விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் Online மூலமாக மட்டுமே பதிவு செய்யப்படவேண்டும்.


இனசுழற்சி மற்றும் வயது வரம்பு தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.


தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 


அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.



தேவைப்படும் ஆவணங்கள் 

  • Photo
  • Mobile Number / Email ID
  • Cast Certificate
  • Idendity Certificate
  • Educational Certificates

எப்படி நியமனம் இருக்கும்?

Online விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உடையவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடக்கும்.


தகுதி பெரும் நபர்கள் Physical Measurement Test -கு அழைக்கப்படுவார்கள்.


தேர்வு செய்யப்படும் நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.


இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் TNEB அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.


விண்ணப்பபடிவம் பெறுவது எப்படி?

Apply Online for this Job:

Official Website                      Click Here
Download Job Notification    Click Here
Download Application Form :
 
Click Here


TNEB Recruitment 2021 - Appl for the Latest Field Assistant Jobs -2900 Vacancies-Online Application TNEB Recruitment 2021 - Appl for the Latest Field Assistant Jobs -2900 Vacancies-Online Application Reviewed by eGovernance Helpdesk on February 14, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.