Amma Two Wheeler Scheme - APPLICATION FORM, APPLY PROCEDURE, ELIGIBILITY, - அம்மா இருசக்கர வாகன திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

 Amma Two Wheeler Scheme:


தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டமானது 2018 ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. 


பெண்கள் அனைவருக்கும் உதவும் வகையில் மானிய விலையில் ஸ்கூட்டர் வங்கிக்கொள்ள உதவுகிறது. 


யாரெல்லாம் பயன்பெறலாம் !!

வேலைக்கு செல்லும் / சுய தொழில் புரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 


குடும்ப ஆண்டு வருமானம் 1, 25, 000 விட குறைவாக இருக்க வேண்டும். 


ஆதரவற்ற / கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால் முன்னுரிமை வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி? 


இந்த திட்டத்தில் நீங்களும் பயன்பெற விரும்பினால் இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களுடன் மகளிர் திட்டம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 


கிராம / நகர்ப்புறம் எந்த பகுதியில் இருந்தாலும் தனி தனியாக படிவங்கள் உள்ளன. 


தேவைப்படும் ஆவணங்கள்? 


புகைப்படம் 

இருப்பிட சான்றிதழ் 

வருமான சான்றிதழ் 

வேலை சரிபார்ப்பு சான்றிதழ் 

வங்கி கணக்கு எண் மற்றும் இதர விபரங்கள் 

ஸ்கூட்டர் வாங்குவதற்கான Invoice / Estimate 


நிபந்தனைகள் !!!


Amma இருசக்கர வாகன திட்டத்தின் மூலமாக 25000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 


மானிய தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். 


Scooter தயாரிப்பு நாளானது 1 feb 2018 மேல் இருக்க வேண்டும். 


அதிகபட்சமாக 125 CC வரை Scooter வாங்கலாம்.


விண்ணப்பங்கள் பரிசீலனை எப்படி இருக்கும்? 


இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. 


விண்ணப்பம் Download செய்யவேண்டுமா? 

CLICK HERE:  Rural Application Form

CLICK HERE: URBAN Application Form


Amma Two Wheeler Scheme - APPLICATION FORM, APPLY PROCEDURE, ELIGIBILITY, - அம்மா இருசக்கர வாகன திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? Amma Two Wheeler Scheme - APPLICATION FORM, APPLY PROCEDURE, ELIGIBILITY, - அம்மா இருசக்கர வாகன திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? Reviewed by eGovernance Helpdesk on February 15, 2021 Rating: 5

1 comment:

Powered by Blogger.