Tamil Nadu Secratariat Recruitment 2021 - Apply for Latest Office Assistant Vacancies - Last date 23-02-2021
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு 2021 -
TamilNadu Secratariat Recruitment 2021
தமிழ்நாடு தலைமை செயலகத்தில் அருமையான வேலைவாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Offline மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TAMILNADU SECRATATIAT RECRUITMENT 2021 -Job Highlights
Organization Name | Tamil Nadu Secratariat |
Total vacancies | 07 |
Job Role | Office Assistant |
Work location | Tamilnadu |
Job Category | TN GOVT JOBS |
Start date | 10/02/2021 |
Last date | 23/02/2021 |
Official Website | Offiline Mode |
பதவியின் பெயர்:
Office Assistant
வயது வரம்பு:
18 முதல் 32 வயதிற்கு மிகத்தவர்களாக இருக்கவேண்டும்.
SC,ST - - 18-32 Years
MBC/DC/BC/DCM - 18-32 Years
General - 18-35 Years
காலிப்பணியிடங்கள் விபரம்:
07 Vacancy
சம்பளம்:
15700- 50000 (Level 1 - Pay Matrix 7th Pay)
கல்வித்தகுதி :
Minimum 8th Pass
விண்ணப்பிக்க கடைசி நாள்:
23-02-2021 பிற்பகல் 5.00 மணிவரை.
நிபந்தனைகள்:
விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்
விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.
இனசுழற்சி மற்றும் வயது வரம்பு தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 23-02-2021 மாலை 5.00மணி.
தேவைப்படும் ஆவணங்கள்
- புகைப்படம்
- வயது வரம்பிற்கான சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
எப்படி நியமனம் இருக்கும்?
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு நேர்முக தேர்விற்கான நுழைவுசீட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
Interview
Document Verification
விண்ணப்பபடிவம் பெறுவது எப்படி?
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை இங்கு பதிவிறக்கம் செய்யலாம்.
Official Website : Click Here
Download Job Notification : Click Here
Download Application Form : Click Here
No comments: