இதை மட்டும் பண்ணுங்க !!! 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் !!! SBI Rupay Special Announcement -2021
இதை மட்டும் பண்ணுங்க !!! 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் !!! புதிய அறிவிப்பு !!
எஸ்பிஐ ரூபே கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிதாக ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது நீங்கள் இதை செய்தால் இரண்டு லட்ச ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலமாக நீங்கள் ரூபே கார்டு வாங்கினால் உங்களுக்கு இரண்டு லட்சம் வரை காப்பீடு பெறலாம் என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஜன்தன் யோஜனா மூலமாக ஏழை எளிய மக்கள் அனைவரும் வங்கி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர் இந்த திட்டமானது 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளுடன் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும்.
இதுவரை அரசுகள் மூலமாக வழங்கப்படும் நிதி உதவிகள் அனைத்தும் இந்த ரூபாய் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
மேலும் மாநில அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளும் இந்த ரூபே கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமானது அனைத்து மக்களும் வங்கி சேவைகளை எளிதில் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டது இதனை நீங்கள் எந்த ஒரு இருப்புத் தொகையை வைக்க வேண்டியதில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிசான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் நிறுவனம் தற்போது இந்த ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜன்தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குரூப்பை காடுகளுக்கு விண்ணப்பித்து என்ன லட்சம் ரூபாய் வரையிலும் விபத்து காப்பீடு வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே வங்கியில் கணக்கு தொடங்கி அவர்களும் புதிதாக கணக்கு தொடங்கும் விரும்புபவர்களும் இந்த சலுகை பெறலாம்.
இச்சலுகை பெறுவதற்கு ரூபாய் காடை 90 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்த வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Jandhan கணக்கு வைத்திருக்கும் அனைவருடைய ஆதாரமும் வங்கி கணக்குடன் இணைக்கும்படி மத்திய அரசு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த இணைப்பிற்கு மார்ச் 31ம் தேதியே கடைசி. நீங்கள் இன்னும் நினைக்காமல் இருந்தால் கண்டிப்பாக உங்கள் வங்கிக்கு சென்று ஆதாரை இணைத்துக் கொள்ளவும்.
உங்கள் பான் கார்டை இந்த கணக்குடன் இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Reviewed by eGovernance Helpdesk
on
February 11, 2021
Rating:


No comments: