TNSIC Recruitment 2021 - Assistant Programmer Post, Last Date 29-01-2021, Eligibility, Selection Process

TNSIC Recruitment 2021 - Assistant Programmer


தமிழ்நாடு தகவல் ஆணையம் வேலைவாய்ப்பிற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


Assistant Programmer எனும் பணிக்கு தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Offline மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.


 Name of Organization  TamilNadu Information Commision
 POST NAME  Assistant Programmer
 LAST DATE  29-01-2021
 CATEGORY  TN Govt Jobs
 VACANCY  Various
 DEPARTMENT  TAMILNADU GOVT
 JOB LOCATION Chennai and Other Cities
 SELECTION PROCESS  Based on Shortlisting, Interview


TNSIC காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 29-01-2021, விண்ணப்ப படிவத்தினை www.tnsic.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க தேவைப்படும் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் முக்கிய விபரங்களை பார்க்கலாம்.


கல்வித்தகுதி: 


Degree with Economics   /  Science / Statistics / Commerce with PG


வயது வரம்பு 


Community அடிப்படையில் வயது வரம்பில் சலுகைகள் உண்டு.


Selection Process எப்படி இருக்கும் ?


விண்ணப்பங்கள் பரிசீலனை பிறகு நேர்முக தேர்வு மட்டுமே 


விண்ணப்ப கட்டணம்:


இலவசமாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகலுடன் 29-01-2021-குள் அனுப்பிவைக்க வேண்டும்.


முகவரி:


Tamilnadu Information Commision 

No 2, Thiyagaraja Salai,

Thenampet, Chennai 600018,


விண்ணப்ப படிவத்தை Download செய்ய இங்கு Click செய்யவும்.

TNSIC Recruitment 2021 - Assistant Programmer Post, Last Date 29-01-2021, Eligibility, Selection Process TNSIC Recruitment 2021 - Assistant Programmer Post, Last Date 29-01-2021, Eligibility, Selection Process Reviewed by eGovernance Helpdesk on January 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.