பள்ளிகள் திறப்பு - மத்திய அரசு புது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | School Reopen Instructions from Centeral Govt

 நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.





கரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தையும் திறப்பதற்கு மத்திய அரசு புதிய வழி முறைகளை வகுத்துள்ளது


 கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் உள்ளன இந்த நிலையில் பள்ளிகள் திறந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சரகம் புதிய வழி முறைகளை வகுத்துள்ளது


 வைரஸ் பரவல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தியவர் குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் மாணவர்களை அடையாளம் காண்பதற்கு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது


 மாணவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தெரிய படுத்தப்பட்டுள்ளது


கடந்த காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பாடத்திட்டங்களை குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையும் மாணவர்களை அடுத்த வகுப்பு தேர்வு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது


 ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த முடியாத கிராமங்களில் டிவி ரேடியோ போன்ற மூலம் பாடங்கள் கற்றுத் தர வேண்டும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது மேலும் வாய்ப்புள்ள பகுதிகளில் நடமாடும் பள்ளிகளில் நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது


 மாணவர்களே சிறு குழுக்களாக பிரித்து பாடம் கற்பிக்கலாம் எனவும் பள்ளி மூடப்பட்டுள்ள காலம் மற்றும் மீண்டும் திறக்கும் போது மாணவிகளுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது


 ஆன்லைன் மூலமாக கற்க முடியாத பாடங்கள் தொடர்பான அறிவைப் பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here 

👍Join Our📱Twitter🌍Page👉Click Here 


பள்ளிகள் திறப்பு - மத்திய அரசு புது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | School Reopen Instructions from Centeral Govt பள்ளிகள் திறப்பு - மத்திய அரசு புது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | School Reopen Instructions from Centeral Govt Reviewed by eGovernance Helpdesk on January 11, 2021 Rating: 5

1 comment:

Powered by Blogger.