TNRD Recruitment 2021 - Apply Online for 100+ Postings of Assistant and Junior Draftsman | Eligibility, Selection Process


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.


17 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


TNRD RECRUITMENT 2021: 





பதவியின் பெயர்:


பணிபார்வையாளர் மற்றும் இளநிலை வரைத்தொழில் அலுவலர் 


வயது வரம்பு:


2020 ஜூலை மாதம் அன்று 35 வயதிற்கு மிகத்தவர்களாக இருக்கவேண்டும்.


காலிப்பணியிடங்கள் விபரம்:


17 (இன சுழற்சி அடிப்படையில்)


சம்பளம்:


35,400 முதல் 1,50,000 வரை 


கல்வித்தகுதி :


சிவில் துறையில் டிப்ளமோ படித்தவர்களும் இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


(இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)


விண்ணப்பிக்க கடைசி நாள்:


13/01/2021 பிற்பகல் 5.45 மணிவரை.


நிபந்தனைகள்:


விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்றிதழ் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.


இனசுழற்சி மற்றும் வயது வரம்பு தொடர்பான விபரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கப்படும்.


தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் 


அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

ஊரக வளர்ச்சி பிரிவு ,

கோயம்புத்தூர் 641018


என்கிற முகவரிக்கு நேரில் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வந்து கொடுக்கவேண்டும்,

விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 13-01-2021 மாலை 5.30மணி.


எப்படி நியமனம் இருக்கும்?


விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடையவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும்.


தேர்விற்கான நுழைவுசீட்டு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.


விண்ணப்பபடிவம் பெறுவது எப்படி?


இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை கோவை மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்திலும் , மத்திய அரசின் NCS இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.


Official Website                      : Click Here
Download Job Notification    : Click Here
Download Application Form :
 
Click Here


TNRD Recruitment 2021 - Apply Online for 100+ Postings of Assistant and Junior Draftsman | Eligibility, Selection Process TNRD Recruitment 2021 - Apply Online for 100+ Postings of Assistant and Junior Draftsman | Eligibility, Selection Process Reviewed by eGovernance Helpdesk on January 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.