AAY Ration Card - Eligibility, Documents, Apply Procedure - How to Get AAY Card in TamilNadu

How to Get Antyodaya Anna Yojana (AAY) Ration Card?


 அனைவருக்கும் வணக்கம் !!!

இந்த பதிவின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படும் மூன்று விதமான ரேஷன் அட்டைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.


Above Poverty Line 

Below Poverty Line 

Anthiyothaya Anna Yojana 



எப்படி ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது?


ஒரு குடும்பத்தின் வருமானம், செய்யும் வேலை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பொறுத்து இந்த ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.


AAY ரேஷன் கார்டு யாரெல்லாம் பெறலாம்?


ஓய்வூதியம் பெரும் முதியவர்கள் 

சிறு /குறு விவசாயிகள் 

நிலமில்லாமல் விவசாயம் செய்யும் தொழிலாளர்கள் 

மாற்றுத்திறனாளிகள் 

கணவரால் கைவிடப்பட்டவர்கள் 

கிராமப்புறங்களில் இருக்கும் வேலை செய்பவர்கள் 


AAY கார்டு வாங்குவது எப்படி?


வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 

குடும்ப ஆண்டு வருமானம் குறைவாக இருப்பவர்கள்.


                        WATCH THIS VIDEO FOR APPLY AAY CARD


         

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


BPL ID 

வருமான சான்றிதழ் 

இதுவரை ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் 


எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?


இந்த திட்டத்தின் ரேஷன் கார்டு நீங்கள் பெறுவதற்கு Online மூலமாக விண்ணப்பிக்க முடியாது. உங்கள் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு செல்லவேண்டும்.


AAY ரேஷன் கார்டு வாங்குவதற்காக விண்ணப்ப படிவம் உள்ளது அதனை சரியாக பூர்த்தி செய்து குடிமை பொருள் வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.


விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின் AAY SmartCard வழங்கப்படும்,


இந்த முறையில் மட்டுமே AAY குடும்ப அட்டை பெற முடியும்.


ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த AAY பயனாளிகளை தேர்வு செய்து மத்திய அரசிற்கு தெரியப்படுத்துவார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த பயனாளிகளுக்கு அரசிடம் இருந்து நிறைய சலுகைகள் கிடைக்கும் .


AAY Ration Card - Eligibility, Documents, Apply Procedure - How to Get AAY Card in TamilNadu AAY Ration Card - Eligibility, Documents, Apply Procedure - How to Get AAY Card in TamilNadu Reviewed by eGovernance Helpdesk on January 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.