TANCEM Recruitment 2021 | Apply Online for Latest Job Vacancies, Application Form, Eligibility, Salary, Exam Tips

TANCEM Recruitment 2021 


தமிழ்நாடு அரசு சிமெண்ட் கார்பொரேஷன் நிறுவனம் தற்பொழுது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 19 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.





விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


TANCEM Recruitment 2021 Short Notes 


 Name of Organization   TANCEM RECRUITMENT 2021
 POST NAME   Personal Assistant, Jr. Assistant, Time Keeper,  Driver
 LAST DATE   22-01-2021
 CATEGORY   TN Govt Jobs
 VACANCY   19
 DEPARTMENT   TAMILNADU GOVT
 JOB LOCATION   Ariyalur - TamilNadu
 SELECTION PROCESS   Based on Shortlisting, Interview


வயதுவரம்பு:

35 வயதிற்குள் உள்ளவர்கள் 


கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு Degree படித்திருந்தால் போதும்.


காலிப்பணியிடங்கள் விபரம்:


Personal Asssistant          - Any Degree with Typing Skills 

Junior Assistant               - Any Degree with Computer Skills 

Junior Assistant EDP      - Any Degree with 6 Months Diploma Course 

Junior Assistant Finance - BCom / BBA with Computer Skills 

Time Keeper                     - Any Degree 

Driver                                - 10th Pass with Driving License 


விண்ணப்பிக்கும் முறை:


இந்த பணியிடங்களுக்கு Offline மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.


விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.


விண்ணப்பபடிவத்தை Download செய்ய இங்கு Click செய்யவும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The General Manager (Marketing /Admin)

TamilNadu Cements Corporation Limited,

LLA Building , 2nd Floor, No. 735

Anna Salai , Chennai 600002


சம்பளம்:


Personal Asssistant  - 19500  -  62000

Junior Assistant  - 19500  -  62000

Time Keeper - 5670 - 7710

Driver - 5670 - 7710


விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும்பொழுது ஒருமுறைக்கு இருமுறை சரியாக உள்ளதா என சரிபார்த்துவிட்டு அனுப்பவும்.


தேவைப்படும் ஆவணங்களை சரியாக Attach செய்யவும்.


Important Links:


Official Website:  Click Here


Job Notification: Click Here


Application Form: Click Here





TANCEM Recruitment 2021 | Apply Online for Latest Job Vacancies, Application Form, Eligibility, Salary, Exam Tips TANCEM Recruitment 2021 | Apply Online for Latest Job Vacancies, Application Form, Eligibility, Salary, Exam Tips Reviewed by eGovernance Helpdesk on January 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.