IB Recruitment 2020 - 2000 Vacancies, Download Job Notification, Apply Procedure, Eligibility, Qualification

Inteligent Bureau Recruitment 2020

 மத்திய அரசின் புலனாய்வு துறையில் வேலைவாய்ப்பு 2020


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு மத்திய அரசின் புலனிவு துறையில் வந்துள்ளது. இந்த வேலைக்கான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 




2000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


IB Recruitment 2020


அரசு துறை: Inteligent Bureau (IB)

பதவியின் பெயர்: ACIO -II / Executive 

மொத்த பணியிடங்கள்: 2000


விண்ணப்பிக்கும் தேதி: 19 டிசம்பர் 2020 to 9 ஜனவரி 2021 வரை 

விண்ணப்பிக்கும் முறை: Online 

சம்பளம்: 44,500 முதல் 1,20,000 வரை 


IB Recruitment Eligibility Criteria


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு Degree முடித்திருக்க வேண்டும்.


கணினி நன்றாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


18 வயது முதல் 27 வயது வரை 


வயது வரம்பில் சலுகைகள்:


SC /ST  - 5 வருடங்கள் 

OBC - 3 வருடங்கள் 


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த வேலைக்கு நீங்கள் Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


தேவைப்படும் ஆவணங்கள்:


புகைப்படம் 

Email ID 

தொலைபேசி எண் 

Signature - Scanned Copy 


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முதலில் உங்களுக்கான Login பதிவு செய்யவேண்டும். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சரியாக Upload செய்யவேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:


தேர்வர்கள் Online / Offline முறைகளில் பணம் செலுத்தலாம்.


General Candidates: தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பக்கட்டணம் சேர்த்து 600 ரூபாய் செலுத்தவேண்டும்

SC / ST, Female Candidates: விண்ணப்பக்கட்டணம் 500 ருபாய் 


தேர்வு முறை:


விண்ணப்பித்த அனைவருக்கும் மூன்று விதமான தேர்வுகள் நடத்தப்படும்.


Tier 1, Tier 2, மற்றும் நேர்முக தேர்வு.


Tier 1: 100 மதிப்பெண்கள் 


இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Tier 2 தேர்வு நடத்தப்படும் 50 மதிப்பெண்கள்


இறுதியாக நேர்முகத்தேர்வு நடைபெறும்.


இந்த தேர்விற்கான அரசாணை Downloadசெய்ய ----> Click Here 

தேர்விற்கு விண்ணப்பிக்க ->> Click Here 

IB Recruitment 2020 - 2000 Vacancies, Download Job Notification, Apply Procedure, Eligibility, Qualification IB Recruitment 2020 - 2000 Vacancies, Download Job Notification, Apply Procedure, Eligibility, Qualification Reviewed by eGovernance Helpdesk on December 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.