2500 ரூபாய் பொங்கல் பரிசு !! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுகள் மற்றும் 1000ரூபாய் கொடுப்பது வழக்கம்.
2021 பொங்கலை கொண்டாட 2500 சிறப்பு தொகை தமிழ்நாட்டில் உள்ள 2.06கோடி குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் எனும் சிறப்பு அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு
2500 ரூபாய் பணம்
பச்சரிசி 1 கிலோ
சர்க்கரை 1 கிலோ
ஏலக்காய், முந்திரி, திராட்சை
கரும்பு
மற்றும் ஆவின் நெய் 100ml
இந்த சிறப்பு பரிசு தொகுப்பு தமிழ்நாட்டில் உள்ள அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி முதல் இந்த பரிசு ரேஷன் கடைகளில் மகிழ்ச்சியாக வழங்கப்படும்.
யாருக்கு கிடைக்கும்?
அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு பரிசு.
NPHH குடும்ப அட்டை.
தமிழக முதல்வர் எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தின்போது இந்த சிறப்பு செய்தியை அறிவித்தார்.
முழு கரும்பு அனைவருக்கும் வழங்கப்படும்.
முக்கியமான செய்தி
பொதுமக்கள் சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது !!
விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் மாற்றிக்கொள்ளலாம்.
Reviewed by eGovernance Helpdesk
on
December 19, 2020
Rating:


No comments: