Free Coaching for Govt Exams and 3000 Rs Scholarship - Eligibilty, Apply Procedure, Last Date, Download Application, Madurai Kamarajar University

 3000 ரூபாய் உதவித்தொகையுடன் இலவச பயிற்சி | அரசு வேலை 100% நிச்சயம் 


அனைவருக்கும் வணக்கம் !!!


இந்த பதிவின் மூலமாக அரசு வேலைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவலை பார்க்கலாம்.




3000 ரூபாய் உதவித்தொகையுடன் தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக இந்த அரசு வேலைக்கான பயிற்சி வகுப்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக நடைபெறுகின்றன.


விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.


2021 ஆம் ஆண்டிற்கான இலவச பயிற்சி


ஜனவரி மாதம் 21ஆம் நாள் இந்த பயிற்சி வகுப்பிற்கான நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். Preliminary Test.


இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 4 மாதங்களுக்கு இலவசமாக அரசு வேலை பயிற்சிகள் வழங்கப்படும்.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு 


21 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள்.


விண்ணப்பிக்கும் முறை என்ன?


இந்த இலவச வகுப்புகளுக்கு விண்ணப்ப படிவம் சரியாக பூர்த்தி செய்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்பவேண்டும் .


பயிற்சி இயக்குனர்,

அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி வகுப்புகள்,

இளைஞர் நல படிப்பியல் துறை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,

மதுரை - 625021


நுழைவுத்தேர்வு கேள்விகள் என்ன?


இந்திய வரலாறு , தேசிய இயக்கம், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், சமூக பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் பொதுத்திறனறிவு கேள்விகள்.


100 மதிப்பெண்கள்


விண்ணப்பிக்க  கடைசி நாள்:


21 ஜனவரி 2021


விண்ணப்பபடிவம் Download செய்வதற்கு:


இந்த வகுப்பிற்கான விண்ணப்ப படிவத்தை mkuniversity.co.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.


DOWNLOAD Official Notification: Click Here 

DOWNLOAD Application Form : Click Here 
 

Free Coaching for Govt Exams and 3000 Rs Scholarship - Eligibilty, Apply Procedure, Last Date, Download Application, Madurai Kamarajar University Free Coaching for Govt Exams and 3000 Rs Scholarship - Eligibilty, Apply Procedure, Last Date, Download Application, Madurai Kamarajar University Reviewed by eGovernance Helpdesk on December 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.