வங்கிகளில் பணம் எடுக்கும் நடைமுறையில் புதிய மாற்றம் !! அதிரடி அறிவிப்பு !! மக்களே உஷார் !!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் வங்கிகளில் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் !!


ATM மையங்களுக்கு போகும்போது கவனிக்க வேண்டியது இதுதான் !!!




தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளான SBI, ICICI, HDFC, KVB, KOTAK MAHINDRA போன்ற வங்கிகளில் ATM மூலமாக நீங்கள் பணம் எடுப்பதற்கு TRANSACTION CHARGES எடுக்கப்பட்டிருக்கும். 


உங்கள் TRANSACTION FAILURE ஆகியிருந்ததால் கூட அதற்க்கான பரிவர்த்தனை கட்டணம் உங்கள் கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும். 


உங்கள் வங்கிக்கணக்கில் போதிய பணம் உள்ளதா என்று முன்பே தெரிந்துகொண்டு ATM மூலமாக பணம் எடுக்கவும்.


பணம் இல்லாமல் போயிருந்தால் அதற்காக அபராதம் செலுத்தவேண்டும். 


எனவே நீங்கள் ATM செல்லும் முன்பே எவ்வளவு பணம் கணக்கில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு செல்வது நல்லது.  


விரைவாக BANK ACCOUNT BALANCE தெரிந்துகொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. SMS மூலமாக கூட தெரிந்துகொள்ளலாம்.


தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு எடுக்கப்படும் கட்டண விபரம்.


SBI வங்கிகளில் ஒரு பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் 


ICICI வங்கியில் ஒரு பரிவர்த்தனைக்கு 25 ரூபாய் 


HDFC வங்கியில் 20 ரூபாய் 

IDBI  வங்கியில் 20 ரூபாய் 

மற்ற வங்கிகளில் 20 முதல் 25ரூபாய் வரை வசூலிக்கப்படும்.


ATM மூலமாக பணம் எடுப்பதற்கென்று அனைத்து வங்கிகளிலும் பரிவர்த்தனை limit இருக்கும் 3 முதல் 5 வரை. 


நீங்கள் ATM மையத்தில் பணம் எடுக்க சென்றால் பணம் Withdraw செய்யும் வசதியை பயன்படுத்தி அது FAILURE ஆனாலும் ஒரு சில வங்கியில் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. 


இந்த விபரங்கள் தெரியலாமலே மக்கள் இருக்கின்றனர். இனிமேல் நீங்கள் ATM செல்லும்போது இதனை கருத்தில் கொள்ளவேண்டும்.


மேலும் SBI வங்கியில் தற்பொழுது புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் தொலைபேசி OTP அவசியம் தேவை. 


ATM மையத்திற்கு செல்லும் பொது வங்கியில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு OTP வரும் எனவே கையில் MOBILE PHONE கொண்டுபோகவும். 


நன்றி 

பகிரவும் !! பயன்பெறவும் !!!

வங்கிகளில் பணம் எடுக்கும் நடைமுறையில் புதிய மாற்றம் !! அதிரடி அறிவிப்பு !! மக்களே உஷார் !! வங்கிகளில் பணம் எடுக்கும் நடைமுறையில் புதிய மாற்றம் !! அதிரடி அறிவிப்பு !! மக்களே உஷார் !! Reviewed by eGovernance Helpdesk on December 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.