eSevai CAN - Working in eDistrict All Services !! New Instructions to CSC Centers

 பொது சேவை மையங்களுக்கு வணக்கம் !!!


eDistrict மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் eSevai மற்றும் eDistrict CAN எது இருந்தாலும் இனிமேல் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


eDistrict / eSevai இரண்டு போர்ட்டலிலும் CAN நம்பர் இல்லையென்றால் புதிய CAN eSevai மூலமாக Register செய்யலாம்.





eDistrict மூலமாக வழங்கப்படும் சேவைகள்:


பட்டா மாறுதல் 

திருமண உதவித்தொகை 

ஓய்வூதிய பென்ஷன் திட்டங்கள் 

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்கள் 


முக்கிய அறிவிப்பு !!!


COPY CAN Option கூடிய விரைவில் eDistrict-ல் Disable செய்யப்படும்.



இனிமேல் நீங்கள் எந்த விதமான சான்றிதழ்கள் மற்றும் அரசு உதவித்திட்டங்கள் விண்ணப்பிப்பதற்கும் eSevai CAN நம்பர் போதுமானது.



CAN பதிவு செய்யும்பொழுது கவனிக்கவேண்டியவை:


விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் பெயர் சரியாக Type செய்யவேண்டும்.


விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் மற்ற அனைத்து தகவல்களும் சரியாக Fill செய்யவேண்டும்.


 விண்ணப்பதாரரின் சரியான Mobile Number -மட்டுமே தர வேண்டும்.


CAN Number -ல் உள்ள விபரங்களை நீங்கள் edit செய்ய முடியாது அதனால் ஒருமுறைக்கு இருமுறை சரியாக பார்த்துவிட்டு Submit Button -ஐ Click செய்யவும்.


eDistrict CAN Create செய்வதற்கான புதிய வழிமுறைக்கு இங்கு Click செய்யவும்.


பொது சேவை மைய சான்றிதழ்கள் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கு Click பண்ணுங்க 


தமிழ்நாடு அரசு பொது சேவை மையங்கள் எங்கெங்கு இருக்குனு தெரியுமா ?


அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம சேவை மையங்களில் உள்ளன.


உங்களுக்கு அருகாமையில் இ சேவை மையம் எங்கு உள்ளது என தெரிந்துகொள்ள இங்கு Click செய்யவும் 


eSevai CAN - Working in eDistrict All Services !! New Instructions to CSC Centers eSevai CAN - Working in eDistrict All Services !! New Instructions to CSC Centers Reviewed by eGovernance Helpdesk on December 23, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.