eDistrict CAN Creation - Step by Step Procedure | CSC Centers New Update | TNeGA Online Services

eDistrict மூலமாக CAN Number பதிவு செய்வதற்கான புதிய நடைமுறை !!!

 பொது சேவை மையங்களுக்கு வணக்கம் !!!


பட்டா மாறுதல், பென்ஷன் திட்டங்கள் மற்றும் சமூக நலத்துறை சான்றிதழ்கள் அனைத்தும் eDistrict Portal மூலமாக வழங்கப்படுகிறது.  


தற்பொழுது CAN Number Register செய்வதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எப்படி இனிமேல் CAN Register செய்யவேண்டும் என தெரிந்துகொள்ளலாம்.


Steps to Create CAN Number in eDistrict:


உங்கள் சேவை மையத்தின் Username, Password மூலமாக eDistrict-ல் Login செய்யவும்.



Manage Citizen எனும் Option -ஐ Click செய்யவேண்டும்.


CAN ஏற்கனவே உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள Register Citizen எனும் Option -ஐ Click செய்யவும்.




உங்களுக்கு கீழே உள்ளவாறு Page Open ஆகியிருக்கும்.





விண்ணப்பதாரரின் Adhaar Number மட்டும் Type செய்தவுடன் CAN Number ஏற்கனவே இருந்தால் உங்களுக்கு Notification வரும்.




Ok Button -ஐ Click செய்துவிட்டு மீதம் உள்ள  Mobile Number, Name, Gender, Date of Birth ஆகியவற்றை மட்டும் சரியாக Type செய்து Search CAN எனும் Option -ஐ Click செய்யவும்.






உங்கள் பெயரில் ஏற்கனவே eSevai  / eDistrict CAN இருந்தால் உங்களுக்கு CAN Number காண்பிக்கப்படும்.




eSevai CAN மட்டுமே இருந்தால் "Register CAN" எனும் Option மூலமாக eDistrict -ல் புதிதாக CAN Register செய்துகொள்ளவும்.



Register CAN மூலமாக CAN புதிதாக பதிவு செய்யும்பொழுது eDistrict CAN Number உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலமாக பட்டா மாறுதல், OAP, Marriage Scheme, Girl Child Scheme விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


இந்த தகவலை அனைத்து சேவை மையங்களுக்கும் பகிரவும் !!!

நன்றி !!!



eDistrict CAN Creation - Step by Step Procedure | CSC Centers New Update | TNeGA Online Services eDistrict CAN Creation - Step by Step Procedure | CSC Centers New Update | TNeGA Online Services Reviewed by eGovernance Helpdesk on December 17, 2020 Rating: 5

1 comment:

  1. தெரியாம தான் கேக்குறேன் website link post போடுறதுக்கு இடம் இல்லையா ....link போடாம என்ன...... நீயெல்லாம் blog போடுற ...

    ReplyDelete

Powered by Blogger.