How to Change Family Head in Smart Card ? ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவரை மாற்றம் செய்வது எப்படி ?
Smart Ration Card என்றால் என்ன ?
தமிழ்நாடு அரசின் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க முக்கியமாக தேவைப்படுவது Smart Card.
ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்த Smart Ration Card வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்பொழுது கண்டிப்பாக இந்த கார்டினை கொண்டுசெல்ல வேண்டும்.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவரை மாற்றம் செய்வது எப்படி ?
உங்கள் கார்டில் உள்ள குடும்ப தலைவரை மாற்றம் செய்ய நினைத்தால் நீங்களே Online மூலமாக மாற்றம் செய்துகொள்ளலாம்.
அனைத்து Online சேவைகளுக்கும் நீங்கள் ரேஷன் கார்டில் இணைத்துள்ள Mobile Number மூலமாக மாற்றம் செய்துகொள்ளலாம்.
குடும்ப தலைவரை மாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
- Go to https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- "குடும்ப தலைவர் மாற்றம் செய்ய" எனும் Option -ஐ Click செய்யவும்.
- நீங்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணை Type செய்யவும்.
- உங்கள் தொலைபேசிக்கு வந்திருக்கும் OTP -ஐ சரியாக உள்ளீடு செய்து Submit எனும் Option -ஐ Click செய்யவும்
- குடும்ப தலைவரை மாற்றம் செய்வதற்கான காரணத்தை சரியாக குறிப்பிடவும்
- புதிதாக மாற்றம் செய்ய வேண்டிய குடும்ப தலைவரின் புகைப்படம் சரியாக Scan செய்துகொள்ள வேண்டும் .
- ஏற்கனவே உள்ள குடும்ப தலைவரின் உறவுமுறை சரியாக கொடுக்கவேண்டும்.
- அனைத்து விவரங்களையும் சரியாக Check செய்துகொள்ளவேண்டும்
- கடைசியாக உள்ள Submit Option -ஐ Click செய்யவும்
- நீங்கள் விண்ணப்பம் கொடுத்ததற்காக Application Number உங்கள் தொலைபேசிக்கு SMS மூலமாக வரும்.
- உங்கள் விண்ணப்பம் Approval ஆகிவிட்டதா இல்லையா என்று இந்த இணையத்தளத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.
ரேஷன் கார்டில் நீங்கள் மாற்றம் செய்வதற்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை. உங்களுக்கு தேவையான மாற்றங்களை நீங்களே செய்துகொள்ளலாம்.
பெயர், முகவரி மற்றம் , குடும்ப உறுப்பினர் மாற்றம் , புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகளை நீங்கள் செய்துகொள்ளலாம்.
இதுபோன்று மேலும் பல பயனுள்ள பதிவுகளை எங்களது YouTube Channel மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
https://youtube.com/c/egovernancehelpdesk
உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் !!!
உங்களுக்கு இந்த Smart Card விண்ணப்பிப்பது பற்றி எதாவது சந்தேகங்கள் இருந்தால் Comment ல் தெரிவிக்கவும்.
இந்த பதிவினை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.
நன்றி !!!
eDesk
How to Change Family Head in Smart Card ? ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவரை மாற்றம் செய்வது எப்படி ?
Reviewed by eGovernance Helpdesk
on
March 19, 2020
Rating:
No comments: