No More eDistrict CAN for CSC Centers - New Instructions to CSC Operators - TNeGA
பொது சேவை மையங்களுக்கு வணக்கம் !!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சேவை மையங்களிலும் CAN Create செய்வதில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
CAN Number மூலமாக eSevai /eDistrict அனைத்து சேவைகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இனிமேல் நீங்கள் eDistrict போர்ட்டலில் CAN Create செய்ய முடியாது.
eSevai CAN மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே ஏதேனும் சான்றிதழ்கள் விண்ணப்பித்திருந்தால் அந்த CAN Number -ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆதார் எண் மட்டும் இருந்தால் ஏற்கனவே CAN உள்ளதா என தெரிந்துகொள்ளலாம்.
இதுவரை ஆதார் மூலமாக எவ்வளவு CAN Create செய்யப்பட்டிருந்தாலும் அனைத்துவிபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
CAN இல்லையென்றால் eDistrict Portal மூலமாக இனிமேல் CAN Create செய்யமுடியாது. eSevai மூலமாக மட்டுமே Create செய்யமுடியும்.
Step By Step Procedure
Go to eDistrict Website: https://edistricts.tn.gov.in:8443/certificates_csc
Enter Your Username and Password
Login with Biometric Authentication
Click Manage Citizen Option -> Register Citizen
விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை Type செய்தவுடன் CAN List Linked with Adhaar No எனும் Option -ஐ Click செய்யவும்.
CAN Number இல்லையென்றால் புதிதாக பதிவு செய்ய Register Citizen Option -ஐ பயன்படுத்தவும்.
eSevai மூலம் CAN Register செய்துகொள்ளும் வசதி Open ஆகியிருக்கும்.
COPY CAN Option:
COPY CAN எனும் Option இனிமேல் eDistrict போர்ட்டலில் Work ஆகாது.
EDIT CAN Option:
eSevai / eDistrict CAN நம்பர்-ஐ eDistrict மூலமாக edit செய்துகொள்ளலாம்.
No More eDistrict CAN for CSC Centers - New Instructions to CSC Operators - TNeGA
Reviewed by eGovernance Helpdesk
on
February 02, 2021
Rating:
No comments: