படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கலையா ? How to Search Best Jobs from Home? TNPrivate Jobs, National Career Service

 அனைவருக்கும் வணக்கம்!!

 

 படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத அனைவரும் அரசு வழங்கும் புதிய இணையதளத்தின் மூலமாக வேலைகளை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.



 


 பார்ட் டைம் ஜாப் full-time ஜாப் வொர்க் பிரம் ஹோம் பேஜில் ஜாப்ஸ் என்று கேட்டகிரியில் உங்களுக்கு பிடித்தவாறு வேலைகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 


 மாவட்டம் வாரியாக எவ்வளவு வேலைவாய்ப்புகள் உள்ளன மற்றும் நீங்கள் எப்படி அப்ளை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 


 இந்த வசதிகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு பணமும் செலுத்த தேவையில்லை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 



 தற்பொழுது நீங்கள் ஆன்லைன் மூலமாக வேலை தேடினால் அது வந்து உண்மையான வேலை எது வந்து பொய்யான வேலை என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கும். தேவையில்லாமல் பணத்தை செலவு செய்து இருப்பீர்கள். 


 அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலைவாய்ப்பு இணையதளத்தை உருவாக்கியுள்ளன. 


TamilNadu Govt Jobs Portal: 





 புதிதாக வேலை தேடுபவர்களுக்கு, உங்களின் புதிய நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை பட்டாலும் நீங்கள் அரசு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


Central Govt Job Portal 




 வேலை வாய்ப்பினை தேடுவதற்கு புதிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 


 சம்பளம் வாரியாக தேடல்

 இருப்பிடம் வாரியாக தேடல்

 துறைகள் வாயிலாக தேடல். 


 மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும். உங்கள் மாவட்டத்தில் எப்பொழுதுமே முகாம்கள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். 


 தனியார் துறைகளில் தேவைப்படும் அனைத்து வேலைவாய்ப்புகளும் சரியான விதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 


 அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பிப்பதற்கான நீங்கள் இந்த அரசு இணையதளங்களில் ஒருமுறை பதிவு செய்தால் போதும். 


 தனியார் நிறுவனம் விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு எப்பொழுது என்பதை தெரியப்படுத்துவார்கள். ஒரு சில நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாகவே நேர்முகத் தேர்வும் நடைபெறுகிறது. 


 மேலும் மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். 


 இதற்காக தனியாக உங்களுக்கு சான்றிதழ்கள் அரசிடமிருந்து வழங்கப்படும். அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 


 புதிதாக லாகின் கிரியேட் செய்வது எப்படி


 தமிழக அரசின் tn.try ஜாப் தான் tn.gov.in இணையதளத்தில் உள்நுழையவும். 



 கேண்டிடேட் லாகின் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும். 


 உங்களின் விவரங்கள் சரியாக பூர்த்தி செய்து பின்பு தேவைப்படும் கடவுச்சொல்லை ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். 


 உங்களின் முழு விவரங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள், முன்னனுபவம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தையும் சரியான விதத்தில் அப்டேட் செய்து கொள்ளவும். 


 நீங்கள் இந்த Option மூலமாக எவ்வளவு வேலைக்கு வேண்டுமென்றாலும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம். 


 இந்த தகவல்களை முடிந்தவரை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும் நீங்கள் வேலை இந்த தகவல்களை முடிந்தவரை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்.

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கலையா ? How to Search Best Jobs from Home? TNPrivate Jobs, National Career Service படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கலையா ? How to Search Best Jobs from Home? TNPrivate Jobs, National Career Service Reviewed by eGovernance Helpdesk on January 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.