Tatkal LPG Cylinder Booking | தட்கல் சிலிண்டர் புக்கிங் வசதி - 30 நிமிடம் போதும் சிலிண்டர் கையில் கிடைக்கும்
தட்கல் முறையில் சிலிண்டர் புக்கிங் ஸ்பெஷலான அறிவிப்பு !!! 30 நிமிடத்தில் வீட்டுக்கே வரும்!!!
தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் எல்லாருக்கும் மிகவும் முக்கியமாக தேவைப்படும் கேஸ் சிலிண்டர்களை 30 நிமிடங்களுக்குள் வீட்டுக்கு டெலிவரி செய்யும் புதிய சேவை அறிமுகம் ஆக உள்ளது.
கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமாக தற்பொழுது மிஸ்டுகால் மூலமாக புக் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நீங்கள் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு பிறகே உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கையில் கிடைக்கும் நடைமுறை இப்போது உள்ளது.
இந்த சிரமங்களை குறைக்கும் வகையில் தற்பொழுது அதிவிரைவாக சென்டர்களை டெலிவரி செய்யும் வசதியை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.
இந்த தட்கல் LPG சேவை மூலம் வெறும் அரை மணி நேரத்திற்குள்ளாகவே உங்கள் வீட்டிற்கு சிலிண்டர் கிடைக்கும்.
நீங்கள் முன்பதிவு செய்த நாளிலேயே உங்கள் கையில் சிலிண்டர் கிடைத்துவிடும்.
இந்த திட்டமானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தில் இந்த சேவை தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டமானது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரத்தில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது வரை 28 கோடி மக்கள் எல்பிஜி சிலிண்டரை உபயோகப்படுத்துகின்றனர். அதில் கிட்டத்தட்ட 14 கோடி பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இண்டன் சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தட்கல் முறையில் செண்டுரி புக் செய்யும் வசதியை நீங்கள் பெறுவதற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுபவர்கள் இந்த ஒரு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்
Reviewed by eGovernance Helpdesk
on
January 17, 2021
Rating:


No comments: