LPG Cylinder Refill Using Missed Call - New Option for Indane Consumers | Missed Call மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதி

 வணக்கம் நண்பர்களே !!!


இந்த பதிவின் மூலமாக Indane Gas நிறுவனம் புதிதாக கொண்டுவந்துள்ள சிலிண்டர் புக்கிங் முறையை பற்றி தெரிந்துகொள்ளலாம்.




புதிய சேவை அறிமுகம்:


Gas நிறுவனங்கள் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு SMS , Online , வாட்ஸாப்ப்பி , IVRS போன்ற முறைகளை பயன்படுத்திவருகிறது.


தற்பொழுது Missed Call  மூலமாக Cylinder புக் செய்யும் புதிய Option கொண்டுவந்துள்ளது.


எப்படி பயன்படுத்துவது?


விறகு அடுப்பில் இருந்து சமையல் எரிவாயுக்கு தற்பொழுது அணைத்து மக்களும் மாறிவிட்டனர் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதும் அரசு தரப்பில் மிகவும் எளிது.


ஒவ்வொரு முறை சிலிண்டர் புக் செய்வதற்கும் அரசு தரப்பில் மானியமும் வழங்கப்படுகிறது. அந்த தொகையானது மக்களின் வாங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.


பொதுவாக குடும்பங்கள் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் Book செய்வார்கள்.


Missed Call வாயிலாக சிலிண்டர் Booking


அனைத்து மக்களும் மிகவும் எளிதாக புக்கிங் செய்வதற்கு இந்த Missed Call முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Gas இணைப்பு எடுக்கும்பொழுது எந்த தொலைபேசி எண் கொடுத்துளீர்களோ அந்த எண்ணிலிருந்து Missed Call மட்டும் கொடுத்தால் போதும்.


உங்கள் Cylinder Book செய்ப்பட்டதற்கான ஒப்புகை எண் மற்றும் கடவுச்சொல் தொலைபேசிக்கு அனுப்பப்படும்.


Indane Gas நிறுவன Cylinder Booking செய்வதற்கு 8454955555 இந்த Mobile எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த புதிய வசதியை மத்திய துறை பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்து வைத்தார்.


வாட்சாப் மூலமாக புக்கிங் செய்வது எப்படி?


அனைத்து சமையல் எரிவாயு நிறுவனங்களிலும் Gas Cyclinder WhatsApp மூலமாக புக்கிங் செய்யமுடியும்.


பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்தோ அல்லது வேறு எண்ணிலிருந்தும் Booking செய்யலாம்.


WhatsApp -ல் Booking செய்வதற்கு AutoResponder மூலமாக இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

LPG Cylinder Refill Using Missed Call - New Option for Indane Consumers | Missed Call மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதி LPG Cylinder Refill Using Missed Call - New Option for Indane Consumers | Missed Call மூலம் சிலிண்டர் புக்கிங் செய்யும் வசதி Reviewed by eGovernance Helpdesk on January 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.