How to Link Mobile Number with TNEB, Get Instant Updates on SMS | மின் இணைப்புடன் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி?
அனைவருக்கும் வணக்கம் !!
இந்த பதிவின் மூலமாக உங்கள் வீட்டின் மின்சார எண்ணுடன் தொலைபேசி என்னை இணைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு மின்சார வாரியம்:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்பு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஏற்கனவே மின் இணைப்பு வைத்திருந்தால் தொலைபேசி எண்ணை இணைக்க புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின் இணைப்பு பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கு Online மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எளிதாக நீங்களே விண்ணப்பித்துக்கொள்ள tangedco எனும் அரசு இணையதளத்தை அணுகலாம்.
தொலைபேசி எண்ணை இணைக்க:
ஏற்கனவே மின் இணைப்பு வைத்திருப்பவர்கள் உடனடியாக EB reading , SMS Alert பெறுவதற்கு தங்கள் தொலைபேசி எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
- மின் வாரிய குறியீடு எண்
- மின் இணைப்பு எண்
- கடைசியாக நீங்கள் மின்கட்டணம் செலுத்திய ஒப்புகை எண்
இந்த மூன்று ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.
உங்கள் தொலைபேசி எண்ணை சரியாக உள்ளீடு செய்து Register mobile number எனும் Option -ஐ கிளிக் செய்யவும்.
மொபைல் எண்ணிற்கு வந்துள்ள கடவுச்சொல்லை சரியாக பதிவு செய்தால் உங்கள் Mobile Number மின் வாரியத்துடன் இணைக்கப்படும்.
Steps to Update Mobile Number:
Step 1: Open TNEB Official Website.
Step 2: Click Mobile Number Registration Link.
Step 3: Select Your EB Region Code
Step 4: Type EB Consumer Number
Step 5: Type Last Transaction Details
இந்த விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்.
Register Mobile Number எனும் Link -ஐ Click செய்யவும்.
உங்களின் தொலைபேசி எண் இணைக்கப்பட்டதற்கான Alert Message உங்களுக்கு வரும்.
அதன் பிறகு உங்களின் EB Reading, EB சம்பந்தப்பட்ட அனைத்து அலர்ட் தகவல்களும் உடனடியாக உங்களுக்கு கிடைக்கும்.
புதிய மின் இணைப்பு பெற வேண்டுமா !! இங்கு Click செய்யவும்.
மின்கட்டணம் Online மூலமாக கட்டணுமா !!! இங்கு Click செய்யவும்.
மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு -------> Click Here
No comments: