இலவசமாக PAN Card பெறலாம் | எங்கும் செல்ல தேவையில்லை | INSTANT PAN CARD |

இலவசமாக PAN Card பெறலாம் !!!

இந்தியா முழுவதும் உடனடியாக PAN கார்டு பெரும் வசதியினை மத்திய அரசு 2020-ல் துவங்கியுள்ளது. இந்த வசதியின் மூலமாக ஆதார் என்னுடன் தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் ID இணைக்கப்பட்டிருந்தால் உடனடியாக PAN Card பெற்றுக்கொள்ளலாம்.





இந்த PAN Card பெறுவதற்கு Online மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். 


PAN Card விண்ணப்பித்து பெறுவது எப்படி ?

Online மூலமாக PAN CARD பெறுவதற்கு கண்டிப்பாக ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • Adhaar OTP Verification 
  • Adhaar Validation
  • Download PAN 


சரியான OTP Type செய்து சமர்பித்தவுடன் PAN CARD Download செய்துகொள்ளலாம்.


  • வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். Go to https://www.incometaxindiaefiling.gov.in
  • Instant PAN Using Adhaar Number எனும் Link -ஐ கிளிக் செய்யவேண்டும்.


  • உங்களுக்கு இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
    • Get New PAN 
    • Download PAN 

புதிய PAN Card விண்ணப்பிப்பதற்கு Get New PAN லிங்க்-ஐ Open பண்ணுங்க.


  • உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை சரியாக Type செய்யவேண்டும்.
  • கொடுக்கப்பட்டுள்ள Captcha  எண்ணை சரியாக Type செய்து Generate Adhaar OTP Link -ஐ கிளிக் செய்யவேண்டும் 
  • ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு வரும் (OTP) கடவுச்சொல்லை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.



  • உங்களின் விண்ணப்பத்திற்கான Application Number உடனடியாக கிடைத்துவிடும்.
  • 5 முதல் 10 நிமிடத்திற்குள் உங்களின் PAN Card -ஐ Download செய்துகொள்ளலாம்.

Instant PAN விண்ணப்பித்தவுடன் ஒப்புதல் வழங்கப்படும். உங்களின் கோரிக்கை Approval செய்தவுடன் Adhaar Card -ல் இணைக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.


மேலும் உங்களுக்கு எப்பொழுது தேவைப்பட்டாலும் இந்த PAN Card -ஐ டவுன்லோட் செய்துகொள்ளலாம்.


இந்த சேவை முழுவதும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

நன்றி !!!

இலவசமாக PAN Card பெறலாம் | எங்கும் செல்ல தேவையில்லை | INSTANT PAN CARD | இலவசமாக PAN Card பெறலாம் | எங்கும் செல்ல தேவையில்லை | INSTANT PAN CARD | Reviewed by eGovernance Helpdesk on October 10, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.