Blogger
UPSC Training Officer Recruitment 2025
494 புதிய அரசு வேலை வாய்ப்புகள் - முழு விவரம் தமிழில்
வேலைவாய்ப்பு விவரம்
- அமைப்பு: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
- பதவிகள்: Training Officer, Assistant Engineer, Scientist B மற்றும் பல
- மொத்த காலிப்பணியிடங்கள்: 494
- வேலை இடம்: இந்தியா முழுவதும்
- தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
- விண்ணப்ப தொடக்க தேதி: 24 மே 2025
- விண்ணப்ப கடைசி தேதி: 12 ஜூன் 2025
தகுதி மற்றும் வயது வரம்பு
- கல்வித் தகுதி: Diploma, B.E/B.Tech, MBBS, M.E/M.Tech, Bachelor's Degree, Master's Degree போன்றவை
- வயது வரம்பு: 30 முதல் 50 வயது வரை (அரசு விதிகளின்படி சலுகைகள் உள்ளன)
சம்பளம் மற்றும் விண்ணப்பக் கட்டணம்
- சம்பள நிலை: Level 07, 08, 10, 11, 12 (7வது ஊதியக் குழுவின் படி)
- பெண்கள், SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ₹25
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம்: upsc.gov.in அல்லது upsconline.gov.in
- அறிவிப்பை பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்கவும்
- விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்
- தேவையான ஆவணங்களை இணைக்கவும்
- கடைசி தேதி: 12 ஜூன் 2025க்கு முன்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கிய குறிப்புகள்: விண்ணப்பிக்கும்வரை அறிவிப்பை முழுமையாக வாசிக்கவும். தகுதி மற்றும் வயது வரம்புகளை சரிபார்க்கவும். கடைசி நேர rush ஐ தவிர்க்க விரைவில் விண்ணப்பிக்கவும்!
Blogger
Reviewed by eGovernance Helpdesk
on
May 25, 2025
Rating:
No comments: