நகைக்கடன் தள்ளுபடி எப்போது கிடைக்கும்? வெளியானது அதிகாரபூர்வ தேதி !! Jewel Loan Discount

நகைக்கடன் தள்ளுபடி எப்போது கிடைக்கும்? வெளியானது அதிகாரபூர்வ தேதி !! Jewel Loan Discount




 கூட்டுறவு நிறுவனங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகைக் கடைகள் எவ்வளவு என்பதை தெரிவிக்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 


 தமிழ்நாட்டில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படி கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை நகைக் கடன்  அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


 இதைத்தொடர்ந்து இந்த நாள் முதல் யாருக்கெல்லாம் இந்த கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பது அனைவருக்கும் புரியாத புதிராக இருந்து வந்தது. 



 தற்பொழுது கூட்டுறவு நிறுவனங்களில் சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய உத்தரவு வழங்கியுள்ளார். 


 ஜனவரி 31ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள அனைத்து நகைக்கடன்  பற்றிய விவரங்களும் 6 சவரன் நகை நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களில் விவரங்களையும் உடனடியாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். 


 கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான ஆகிய பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன கூடிய விரைவில் கடன் தள்ளுபடி  சான்றிதழ் அனைத்து கடன் வாங்கியவர்களுக்கும்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் அனைத்து குற்றவாளிகளுக்கும் அனைத்து மக்களும் சென்று பழைய கடன் தள்ளுபடி பற்றிய விவரங்களை கேட்டு வந்தனர் வங்கி அதிகாரிகளும் அதற்கான பதில்களை தெரிவித்தனர். 


 வங்கி அதிகாரிகளும் முதலமைச்சர் அறிவிப்பில் எந்த சந்தேகமும் இல்லாமல் நாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வந்தனர்.



தற்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இதற்கான விவரங்களை கேட்டு மின்னஞ்சல் செய்யும் படி உத்தரவிட்டுள்ளார், 


 விரைவில் இந்த தள்ளுபடி காண அரசாணை வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நகைக்கடன் தள்ளுபடி எப்போது கிடைக்கும்? வெளியானது அதிகாரபூர்வ தேதி !! Jewel Loan Discount நகைக்கடன் தள்ளுபடி எப்போது கிடைக்கும்? வெளியானது அதிகாரபூர்வ தேதி !! Jewel Loan Discount Reviewed by eGovernance Helpdesk on March 02, 2021 Rating: 5

3 comments:

  1. Please enga jewellery Logan discount panning sir. I am poor family women and 2 female child. Pls request my gold loan discount sir

    ReplyDelete
  2. Jewellery discount pannuga sir

    ReplyDelete
  3. Thanks for sharing these tips! I'm considering refinancing my home, and I want to make sure I avoid making any costly mistakes.

    ReplyDelete

Powered by Blogger.